Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஊருக்கே வழிகாட்டும் அம்மன் சன்னதி அழகு நாச்சியம்மன் கோவில் வரும் 5ல் கும்பாபிஷேகம் அழகு நாச்சியம்மன் கோவில் வரும் 5ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புலிக்குத்தி கல் கோவில் கும்பாபிஷேக கோலாகலம்
எழுத்தின் அளவு:
புலிக்குத்தி கல் கோவில் கும்பாபிஷேக கோலாகலம்

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2017
12:06

திருப்பூர் : திருப்பூர் அருகே, புலி குத்திக்கல் மூலவராக கொண்ட கோவில் கும்பாபிஷேகம், நேற்று கோலாகலமாக நடந்தது. திருப்பூர் - கோவை மாவட்ட எல்லையான, தென்சேரிமலை அருகிலுள்ள, எஸ்.குமாரபாளையத்தில், 17ம் நூற்றாண்டை சேர்ந்த, தமிழ் எழுத்துக்களுடன் கூடிய புலி குத்திக்கல், திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தினர், கண்டு பிடித்தனர்.கால்நடைகளை காக்கும் வகையில், புலிகளுடன் சண்டையிட்டு, வீர மரணம் அடைந்த வீரனின் நினைவாக, வீரத்தின் அடையாளமாக எடுக்கப்பட்ட நடு கல்லாகவும், இதுவரை கிடைத்த புலி குத்தி கல்களில், சிறப்பானதாக, தமிழில் மூன்று வரிகளை கொண்ட செய்தியாக, "புலி குத்தி பொடா ரப்ப கவுண்டர் என குறிப்பிடப்பட்டிருந்தது.இதையறிந்த கிராம மக்கள் மற்றும் குலதெய்வமாக கொண்டவர்கள் இணைந்து, புதிதாக கோவில் கட்டினர். கும்பாபிஷேக யாக சாலை பூஜைகள் நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று காலை, 5:00க்கு, இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. அதன்பின், கோபுரம் மற்றும் மூலவருக்கு, புனித நீரால் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில், ஏராளமான மக்கள் பங்கேற்றனர். விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar