Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பகவதி அம்மன் கோவில் குட்டி ... சபரிமலை ஆராட்டு விழா: கொட்டும் மழையில் கொடியேற்றத்துடன் துவக்கம் சபரிமலை ஆராட்டு விழா: கொட்டும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சமரச சன்மார்க்க சபை குருபூஜை மகோற்சவ விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2017
01:06

சேலம்: சேலம், குகை, ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன், தர்ம மடாலய சமரச சன்மார்க்க சபையில், 121வது ஆண்டு குருபூஜை மகோற்சவ விழா, நேற்று நடந்தது. காலை, 9:30 மணியளவில், கலச பூஜை, சிறப்பு அபிஷேகம் செய்து, தீபாராதனை நடந்தது. குள்ளம்பட்டி, ஆனந்தாஸ்ரமம் மடாதிபதி சச்சிதானந்த ஸ்வாமிகள் கலசபூஜை செய்தார். பகல், 12:00 மணியளவில், ஹம்பி ஹேமகூட காயத்ரி பீட மகா சமஸ்தான பீடாதிபதி தயானந்தபுரி மஹராஜ் ஸ்வாமிகளுக்கு பாதபூஜை, மகேஸ்வர பூஜை செய்து, துறவிகள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தாம்பரானந்தம் ஸ்வாமிகள், சித்தா பானந்த ஸ்வாமிகள் கலந்து கொண்டனர். மாலை 6:30 மணிக்கு, பீடாதிபதி தயானந்தபுரி மஹாராஜ் ஸ்வாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் ஆறாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar