Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ... விஸ்வேஸ்வரர் கோவிலில் மாணிக்கவாசகர் குரு பூஜை விஸ்வேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லையப்பர் கோயிலில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
எழுத்தின் அளவு:
நெல்லையப்பர் கோயிலில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2017
11:06

திருநெல்வேலி: திருநெல்வேலி: நெல்லைப்பர் கோயில் ஆனித்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.வரும் ஜூலை 7ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.

தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோயிலில் நடக்கும் ஆனிப்பெருந்திருவிழா பிரசித்தி பெற்றது. தமிழகத்தின் பெரிய தேர்களில் நெல்லையப்பர் தேரும் ஒன்றாகும். இக்கோயிலில் நடக்கும் ஆனித்தேரோட்டம் இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ஜூலை 7ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு காலை மற்றும் மாலை சிறபபு அபிசேகம், வீதியுலா நடக்கிறது .10ம் திருவிழா ஜூலை 7ம் தேதியன்று காலையில் தேரோட்டம் கோலாகலமாக நடக்கிறது. தொடர்ந்து சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட 5 தேர்கள் வலம் வரும் வைபவம் நடக்கிறது. தினமும் மாலையில் கோயில் கலையரங்கில் ஆன்மீக சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் பிரம்மோற்சவத்தையொட்டி லட்சுமி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : பழையாறையில் உள்ள சோழர்கள் காலத்திற்குரிய சோமநாதர் கோவிலின் ராஜகோபுரம் சிதலமடைந்த ... மேலும்
 
temple news
அவிநாசி; மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரம் கிலோமீட்டர் ஷிவாங்கா பாதயாத்திரை. மஹா சிவராத்திரி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி விழா யொட்டி இன்று (பிப்., 10) சுவாமி, அம்மன் கெந்தமாதன பர்வதம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கேரளா மாநிலத்தில் உள்ள 29 முக்கிய கோவில்களில், கோவை ஈஷாவில் நடக்கும் மஹா சிவராத்திரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar