தேங்காய் உடைக்கும்போது, கோணல் மாணலாக உடைந்தால் கெடுதல் சம்பவிக்குமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூலை 2017 02:07
தேங்காய் இரண்டாக உடைய வேண்டும். அப்படி உடையாமல் அதற்கு மேல் மூன்று, நான்காக உடைந்தால்தான் அபசகுனம் என்பது சாஸ்திரம். சிலர், நேராக உடையவில்லை என்றாலே அபசகுனம் என்பார்கள். அப்படியல்ல, இரண்டாக உடைய வேண்டும். அது தான் விஷயம்.