Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செல்வ முத்துமாரியம்மன் கோவில் ... சிவ பார்வதி பூஜை : ராமேஸ்வரத்தில் குவிந்த சாதுக்கள் சிவ பார்வதி பூஜை : ராமேஸ்வரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தி.மலை அருணாசலேஸ்வரர் ஆடிப்பூர பிரம்மோற்சவம்: வரும் 17 ல் கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தி.மலை அருணாசலேஸ்வரர் ஆடிப்பூர பிரம்மோற்சவம்: வரும் 17 ல் கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2017
10:07

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவம் வரும், 17 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் நடக்கும் ஆடிப்பூர பிரம்மோற்சவம், மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு ஆடிப்பூர பிரம்மோற்சவம் வரும், 17 ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதையொட்டி அன்று, அதிகாலை, 6:01 மணி முதல், 7:30 மணிக்குள் உண்ணாமுலை அம்மன் சன்னதி எதிரில் உள்ள தங்க கொடி மரத்தில் ஆடிப்பூர பிரம்மோற்சவ கொடி ஏற்றப்படுகிறது. அப்போது அலங்கார ரூபத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். அதை தொடர்ந்து வரும், 25 வரை தினமும் காலை, இரவு நேரங்களில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் விநாயகர், மற்றும் பராசக்தி அம்மன் அலங்கார ரூபத்தில் மாட வீதியில் உலா வந்து அருள்பாலிப்பர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar