Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தூங்காதே தம்பி தூங்காதே - ... காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எதனால் வெற்றி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2017
04:07

ஆஞ்சநேயரிடம் மிகவும் பக்தி கொண்டிருந்த பக்தர் ஒருவன். அவருடன் சொக்கட்டான் விளையாட ஆசைப்பட்டான்.  எனவே ஆஞ்சநேயரிடம் மனம் உருகி பிரார்த்தனை செய்ய, ஆஞ்சநேயருக்கு அதற்கு ஒப்புக்கொண்டு, இந்த விளையாட்டில் நீ தோற்றுவிட்டால் வருத்தப்படாதே! அதே சமயம் நான் விட்டும் கொடுக்கமாட்டேன்! என்று கூறினார். விளையாட்டு ஆரம்பமானது பக்தரும் ஆஞ்சநேயரும் மாறிமாறி விளையாடினார்கள். ஆஞ்சநேயர் ஒவ்வொரு முறையும், ஜெய் ராம் என்று கூறியபடி காய்களை உருட்டினார். அதேசமயம் அந்த பக்தர், ஜெய் அனுமான் என்று கூறிக்கொண்டே காய்களை உருட்டினான். முதல் ஆட்டத்தில் பக்தன் வெற்றி பெற்றான். ஆஞ்சநேயர் அடுத்த தடவையாவது வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடன், ஜெய் ராம் என்று கூறியபடியே மீண்டும் மீண்டும் விளையாடினார். ஆனால் இறுதி வரை பக்தனே வெற்றி பெற்றான். ஆஞ்சநேயர் மிகுந்த மன வருத்தத்துடன் ராமபிரானிடம், தங்கள் திருநாமத்தை உச்சரித்த எனக்கு ஏன் தோல்வியை தந்தீர்கள்? என்று மனம் உருகி கேட்டார். இதற்கு ராமர், ஆஞ்சநேயனிடம், உன்னோடு என் அருளும் இருக்கிறது. நீ என்னுடைய பக்தன் என்பதனால் ஆனால் அவன் உன்னுடைய பக்தன். அதனால் நம் இருவருடைய அருளும் சேர்ந்து அதிக பலத்தைப் பெறுகிறான். எனவே, அந்த பக்தர் வெற்றி பெறுகிறான் என்று கூற, உணர்ந்த ஆஞ்சநேயர், தன் பக்தனை வாழ்த்தி மறைந்தார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar