Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டுக்கல் கோட்டைமாரியம்மன் ... ஆடி முதல் வெள்ளி: ஈரோடு கோவில்களில் விழாக்கோலம் ஆடி முதல் வெள்ளி: ஈரோடு கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு தர்மபுரி கோவில்களில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு தர்மபுரி கோவில்களில் சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2017
12:07

தர்மபுரி: ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, அம்மன் கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆடி மாதத்தின் வெள்ளிக்கிழமைகளில், அம்மன் கோவில்களில் பக்தர்கள் அதிகளவில் திரண்டு, அம்மனை வழிபடுவது வழக்கம். ஆடிமாத முதல் வெள்ளிக்கிழமையான நேற்று, தர்மபுரி செந்தில்நகர் முத்துமாரியம்மன் புற்றுகோவிலில், திரளான பெண் பக்தர்கள் பங்கேற்றனர். மேலும், புற்றில் பால் மற்றும் முட்டைகளை ஊற்றி, புற்றை சுற்றி வலம் வந்து முத்துமாரியம்மனை வழிபட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இதேபோல், நெசவாளர்காலனி சவுடாம்பிக்கை மற்றும் சக்திமாரியம்மன் கோவில், கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் கோவில், வெள்ளிபேட்டைதெரு அங்காளம்மன் கோவில், எஸ்.வி., ரோடு, அங்காளம்மன் கோவில், கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், அப்பாவுநகர் ஓம்சக்தி அம்மன் கோவில் உள்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில், ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரங்கள் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 
temple news
கருமத்தம்பட்டி; விராலிக்காடு சென்னியாண்டவர் கோவிலில் தைப்பூச தரிசன விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar