Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமநாதபுரம் மாரியம்மன் கோயிலில் ... ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு தர்மபுரி கோவில்களில் சிறப்பு பூஜை ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல் கோட்டைமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
திண்டுக்கல் கோட்டைமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2017
11:07

திண்டுக்கல், திண்டுக்கல் கோட்டைமாரியம்மன் கோயில், அபிராமியம்மன் கோயில், பாரதிபுரம் புவனேஸ்வரி அம்மன் கோயில், செல்லாண்டியம்மன் கோயில்களில் ஆடி வெள்ளியை முன்னிட்டு நடந்த சிறப்பு பூஜையில் திரளான பெண்கள் பங்கேற்றனர். ஆடி முதல் வெள்ளி என்பதால் பெண்கள் கூட்டம் அலைமோதியது. அம்மனுக்கு கூழ் காய்ச்சி அபிஷேகம் செய்தனர். பின்பு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. கோட்டை மாரியம்மன் கோயிலில் தங்கத் தேரோட்டம் நடந்தது. கடந்தாண்டு ஆடி வெள்ளி அன்று கோட்டை மாரியம்மன் கோயிலில் கூழ் ஊற்றும் போது, செயின் பறிப்பு நடந்தது. இதனை தவிர்க்கும் வகையில் இந்தாண்டு டி.எஸ்.பி., சிகாமணி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அம்மன் கோயில்களில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்ததுஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் அம்மனுக்கு அபிஷேகம், மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. தங்கச்சியம்மாபட்டி கரைமாரியம்மன் கோயிலில், மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தன. பெயில்நாயக்கன்பட்டி காளியம்மன் கோயிலிலும் சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடந்தது. இக்கோயில்களில் திரளான பெண்கள் பங்கேற்று நெய் தீபமேற்றி வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 
temple news
கருமத்தம்பட்டி; விராலிக்காடு சென்னியாண்டவர் கோவிலில் தைப்பூச தரிசன விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar