Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிரசன்ன விநாயகர் கோவிலில் 108 ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரிய கரட்டுப்பாளையம் கோவில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 நவ
2011
11:11

கோபிசெட்டிபாளையம்: கோபி பெரியகரட்டுப்பாளையம் நீலியம்மன், வீரமாத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நவ., 30ம் தேதி நடக்கிறது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நவ., 28ம் தேதி காலை, 9 மணிக்கு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் நடக்கிறது.29ம் தேதி காலை 11 மணிக்கு தீர்த்தம் எடுத்து வருதல், மாலை 6 மணிக்கு விநாயகர் பூஜை, புண்யாஹம், வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், கலசஸ்தாபனம், இரவு 8 மணிக்கு முதற்கால யாக வேள்வி, இரவு 9 மணிக்கு மருந்து சாற்றுதல் நடக்கிறது.வரும், 30ம் தேதி காலை 7 மணிக்கு மண்டபார்ச்சனை, திரவிய ஹோமம், இரண்டாம் கால யாக வேள்வி, காலை 10 மணிக்கு யாக சாலையில் இருந்து கலசங்கள் புறப்படுதல், 10.15 மணிக்கு கோபுர விமானங்களுக்கு கும்பாபிஷேகம், 10.45 மணிக்கு விநாயகர், நீலியம்மன், வீரமாத்தி அம்மன், கருப்பராய ஸ்வாமிக்கு மகா கும்பாபிஷேகம், 11.45 மணிக்கு மஹாபிஷேகம், தச தரிசனம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், பகல் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் ராமானுஜர் அவதார உற்சவ  தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar