பதிவு செய்த நாள்
24
ஜூலை
2017
01:07
குளித்தலை: குளித்தலை அடுத்த, கூடலூர் பஞ்., பேரூர் செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபி ?ஷகத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம், 48 வது மண்டல பூஜை நடந்தது. இதை முன்னிட்டு, யாகசாலை பூஜைகள், சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர், மாவிளக்கு பூஜை, கிடா வெட்டுதல் நடந்தது. கூடலூர் பஞ்.,க்கு உட்பட்ட எட்டுபட்டி மக்கள் மற்றும் நல்லூர், கள்ளை, புத்தூர். கழுகூர் மக்கள் கலந்து கொண்டனர்.