Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இடிகரை மாரியம்மன் கோவில் ... சுவாமி உத்தரவு இல்லாமல் அற்புதங்கள் நடக்காது சுவாமிநாத சிவாச்சாரியார் பேச்சு சுவாமி உத்தரவு இல்லாமல் அற்புதங்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேருக்கு அழகு சேர்க்கும் அலங்காரம் மன நிறைவு தருவதாக பெருமிதம்
எழுத்தின் அளவு:
தேருக்கு அழகு சேர்க்கும் அலங்காரம் மன நிறைவு தருவதாக பெருமிதம்

பதிவு செய்த நாள்

24 பிப்
2026
12:02

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவில் தேரோட்டத்துக்கான அலங்காரப் பணிகள் துரிதமாக நடத்தப்பட்டு வருகின்றன.


காரமடை அரங்கநாதர் கோவிலில் வரும் 2ம் தேதி தேரோட்டத்துக்காக, தேர் பளிச்சிடும் பணிகள் முழு வீச்சில் நடத்தப்பட்டு வருகின்றன.


இதற்காக சுற்றுவட்டாரம் விழாக்கோலம் பூண்டு வருகிறது. தேர் சுற்றியும் கட்டப்படும் கொடுங்குகளுக்கும், கோபுரத்தில் வைக்கப்படும் மகுடத்துக்கும் அலங்காரம் செய்யும் பணிகள் நடத்தப்படுகின்றன.


இதுகுறித்து அலங்கார பணிகளில் ஈடுபட்டுள்ள, சிவகங்கை மாவட்டம், பாகனேரியை சேர்ந்த பழனியப்பன், நாகநாதன், ஆறுமுகம் ஆகியோர் கூறியதாவது:


தேர் அலங்காரப் பணிகளில் ஏழு பேர் ஈடுபட்டு வருகிறோம். முதலில் மூங்கில்களால் செய்துள்ள கொடுங்குகளுக்கும், மகுடத்துக்கும் சிகப்பு நிற துணியால் தைக்கப்பட்டு உள்ளது. அதன் மேல் பசையை தடவி, பல வண்ண காகிதங்கள் ஒட்டப்படும். அனைத்து அலங்காரப் பணிகளும், 27ம் தேதிக்குள் முடிக்கப்படும். 28ம் தேதி அலங்காரம் செய்து வைத்திருக்கும் மகுடம், தேர் உச்சியில் வைக்கப்படும். பின், தேர் சுற்றி கொடுங்குகள் வைத்து கட்டப்படும்.


கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தேர் அலங்காரப் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். ஒவ்வொரு முறையும், புதிய வண்ணங்களில் காகித அலங்காரம் செய்யப்படும். இப்பணி, எங்களுக்கு நிறைந்த மன நிறைவை தருகிறது.


இவ்வாறு, அவர்கள் கூறினர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar