Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஒன்னதலை மாரியம்மன் கோவில் திருவிழா தேருக்கு அழகு சேர்க்கும் அலங்காரம் மன நிறைவு தருவதாக பெருமிதம் தேருக்கு அழகு சேர்க்கும் அலங்காரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இடிகரை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
இடிகரை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

24 பிப்
2026
12:02

பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள இடிகரை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது.


கோமாதா பூஜை, மங்கள இசை, தீர்த்த குடங்கள் திருவீதி உலா, திருவிளக்கு வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, ஐம்பூத வழிபாடு, நிலத்தேவர் வழிபாடு, எண் திசை காவலர் வழிபாடு, புற்று மண் எடுத்து வருதல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.


தொடர்ந்து, திருமஞ்சனம், அடியார்கள் வழிபாடு, 108 வகையான காய்கனி, கிழங்கு உட்பட மூலிகை பொருட்கள் பூஜை, பேரொளி வழிபாடு, மலர் வழிபாடு, திருமுறை இசைத்தல், ராகம், தாளம் வாசித்தல், பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.


நேற்று முன்தினம் காலை திருப்பள்ளி எழுச்சி, திருமுறை இசைத்தல், திருக்குடங்கள் கோவிலை சுற்றி வலம் வருதல், விமான கலசத்துக்கு கும்பாபிஷேகம், மூலமூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் ஆகியவை நடத்தப்பட்டன. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோவில் விழா குழுவினர் செய்திருந்தனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar