திருசெங்கோட்டு மலை மீது முருகன் பாலமுருகனாக கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் தம் கையில் வேல் கொண்டு விளங்குகிறார். செங்கோட்டு வேலவன் சன்னதிக்கு பின்புறம் அர்த்தநாரீஸ்வரர் சன்னதி உள்ளது. இரு மூர்த்தங்களும் வெள்ளை நிறத்தில் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டவை.