கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சேலம் மாவட்டம் கபிலர்மலை கருவறை குடைவரையாக அமைக்கப்பட்டது. இங்கு முருகன் கிழக்கு முகமாக நின்ற கோலத்தில் பாலமுருகனாகக் காட்சி தருகிறார். மூலவருக்கு வலப்புறம் சுயம்பு இருப்பதைக் காணலாம். உற்சவர் நாகாபரணத்துடன் காட்சியளிக்கிறார்.