Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் கோயில்களில் ராகு, கேது ... மாகாளேஸ்வரர் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி பூஜை மாகாளேஸ்வரர் கோவிலில் ராகு, கேது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுராந்தகம் செல்லியம்மன் தேர் உலா கோலாகலம்
எழுத்தின் அளவு:
மதுராந்தகம் செல்லியம்மன் தேர் உலா கோலாகலம்

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2017
11:07

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த மாரிபுத்துார் செல்லியம்மன் கோவில் தேர் வீதியுலா, நேற்று முன்தினம் கோலாகலமாக நடைபெற்றது.மதுராந்தகம் அடுத்த மாரிபுத்துார் கிராமத்தில், செல்லியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் நடக்கும் ஆடித்தேர் உற்சவத்தில், திருக்கல்யாணம், அம்மன் வீதியுலா என, ஆடிப்பூரம் களைகட்டியது. உற்சவத்தின் உச்ச கட்டமாக நேற்று முன்தினம், திருத்தேர் வீதியுலா நடைபெற்றது. மதுராந்தகம் ஏரிகாத்த கோதண்டராமர் பிரம்மோற்சவ தேர் பவனிக்கு அடுத்த, பிரபலமான தேரோட்டம் இங்கு நடப்பது சிறப்பு.அந்த வகையில், திருத்தேர் பவனி விழாவில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இதற்காக சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன. மேல்மருவத்துார் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் ஏராளமான போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar