Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

காக்கும் கருப்பர்! கோரிக்கைகள் நிறைவேற்றும் காலபைரவர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கள்ளழகர் கோயிலுக்குக் காவல்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2017
05:07

தமிழ்நாட்டில் உள்ள காவல் தெய்வங்களில் பிரசித்தி பெற்றவராக இருக்கிறார் கருப்பசாமி. கிராம கோயில்கள் பலவற்றிலும் கருப்பசாமி இடம் பெற்றிருக்கிறார். தமிழர்களில் பெரும்பாலோரின் இஷ்ட தெய்வமாக இருக்கிறார். கருப்பசாமி இவருக்குப் பல பெயர்கள் உண்டு. சங்கிலிக்கருப்பன், பதினெட்டாம்படியான், ஒண்டி கருப்பசாமி, கோட்டை வாசல் கருப்பசாமி, அச்சன் கோயில் கருப்பசாமி, மடை கருப்பசாமி, ஆகாச கருப்பு என 108 பெயர்களில் தமிழகத்தில் கருப்பசாமியை வழிபட்டு வருகின்றனர். தங்கள் குழந்தைகளின் பெயர்களைக்கூட கருப்பசாமி, கருப்பாயி என சூட்டி வருகின்றனர். கி.பி. 1900 என்ற குறிப்போடு, திருநெல்வேலி மியூசியத்தில் கருப்பண்ணசாமி சிலை ஒன்று இருக்கிறது. நின்ற கோலத்தில் பெரிய தலைப்பாகை, நெற்றியில் திருமண், மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை, ஓங்கிய கையில் வீச்சரிவாள், மறுகையில் கதை, சங்கு, முழங்காலுக்குக் கீழே வருமளவு இடுப்பில் கச்சை ஆகியவற்றோடு காணப்படுகிறார் கருப்பசாமி, அவர் மலையாளிகளைப் போல ஒரு பக்கம் சாய்ந்த கொண்டை உடையவராக இருக்கிறார். கருப்பசாமியின் இந்தத் தோற்றமே அவரை மலையாளக் கருப்பு என்று அடையாளம் காட்டுகிறது. அழகர் கோயில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி குறித்த வரலாறும் இதை உறுதிப்படுத்தும் விதத்தில் இருக்கிறது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar