விழுப்புரம் திருவாமத்தூர் முத்தாம்பிகை உடனுறை அபிராமேஸ்வரர் ஆலயத்தில் நீதி வழங்கும் வட்டப்பாறை உள்ளது. இந்த வட்டப்பாறையில் சத்தியம் செய்துவிட்டால் போதும். அது பொய்ச்சத்தியமாக இருந்தால், சத்தியம் செய்தவர் உடனே இறந்து விடுவர் என்ற நம்பிக்கை நிலவுகிறது.