கும்பாபிஷேக நாள், சாதாரண நாள் இரண்டுக்கும் வழிபாட்டில் வேறுபாடு உண்டா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2017 05:08
உலக நன்மைக்காக செய்யும் வழிபாடு கும்பாபிஷேகம். முப்பத்து முக்கோடி தேவர்களும் அதில் பங்கேற்பதாக ஐதீகம். பல ஆண்டுகள், கோயிலில் தரிசித்த பலன் உண்டாகும். சாதாரண நாளில் தரிசிப்பது அன்றைய நாளில் நற்பலன் தரும்.