Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சப்த கன்னியம்மன் கோவிலில் பால்குட ... ஜெயின் மதத்தினரின் சாதுர் மாசிய விரதம் ஜெயின் மதத்தினரின் சாதுர் மாசிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏகாம்பரநாதர் கோவிலில் உழவாரப்பணி குழுக்கள்
எழுத்தின் அளவு:
ஏகாம்பரநாதர் கோவிலில் உழவாரப்பணி குழுக்கள்

பதிவு செய்த நாள்

14 ஆக
2017
12:08

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோவிலில், உழவாரப்பணிக் குழுவினர், நேற்று, உழவாரப்பணியை மேற்கொண்டனர். சமய நுால்களில், திருக்கச்சியேகம்பம்- அழைக்கப்படும், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாக விளங்குகிறது. இக்கோவிலில், நேற்று பல்வேறு உழவாரப்பணியைச் சேர்ந்தோர் கோவிலை சுத்தப்படுத்தினர். காஞ்சிபுரம் திருஞானசம்பந்தர் இறைபணி மற்றும் உழவாரப்பணி அறக்கட்டளை அமைப்பினர், ஆயிரங்கால் மண்டபம் பகுதியில் வளர்ந்திருந்த செடி, கொடிகளை அகற்றி சுத்தப்படுத்தினர். அதுபோல, சிதம்பரத்தைச் சேர்ந்த நடராஜர் உழவாரப்பணிக்குழு, நெல்லை மாவட்டம், புளியங்குடி, வாசுதேவநல்லுார் மற்றும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அப்பர் சுவாமிகள் உழவாரப்பணிக்குழுவைச் சேர்ந்த சிவனடியார்கள், ஏகாம்பரநாதர் கோவில் தரைப்பகுதியை சுத்தம் செய்தனர்.

கடந்த, 2007 முதல், ஒவ்வொரு ஆங்கில மாதம், இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையில், கோவில்களில் உழவாரப்பணி செய்கிறோம். எங்கள் அமைப்பின், 10ம் ஆண்டுவிழாவையொட்டி, 132 கோவிலாக ஏகாம்பரநாதர் கோவிலில் உழவாரப்பணி செய்கிறோம். கோவில்களில், உழவாரப்ணி மேற்கொள்ள விரும்புவோர், 94454 08153, 97512 35808 என்ற எண்களில் அழைக்கலாம். ஜெ.கவியரசு திருஞானசம்பந்தர் இறைபணி மற்றும் உழவாரப்பணி அறக்கட்டளை, காஞ்சிபுரம்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி புரட்டாசி பிரமோற்ஸவ நிறைவை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை அருகே கிடைத்த அழகிய தீர்த்தங்கரர் சிற்பம் சுமார் 1100 ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் மூன்றாவது புதன்கிழமையை  முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜபதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; பஞ்சவடீயில் நாளை (9ம் தேதி) திருப்பாவாடை உற்சவம் நடக்கிறது.புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar