Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காஞ்சிபுரத்தில் ஆதிபராசக்தி ... திருக்கழுக்குன்றத்தில் கிருத்திகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாமல்லபுரம் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2017
02:08

மாமல்லபுரம்:நவநீத கிருஷ்ணசுவாமி கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் துவங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது.

மாமல்லபுரத்தில், ருக்மணி பாமா சமேத நவநீத கிருஷ்ணசுவாமி கோவில், பஜனை கோவிலாக, பக்தர்களிடம் பிரசித்தி பெற்றது. இக்கோவிலின் முக்கிய உற்சவமான கிருஷ்ண ஜெயந்தி உற்சவம், நேற்று முன்தினம் துவங்கியது.தொடர்ந்து, தினமும் மாலையில், சுவாமி சிறப்பு திருக்கோலத்தில் எழுந்தருளுதல், திருமஞ்சனம், இரவில் பக்தி சொற்பொழிவு என, 23ம் தேதி வரை உற்சவ விழா நடக்கிறது. இறுதி நாளான, 24ம் தேதி, உறியடி கண்ணனுக்கு திருமஞ்சனம், உறியடி உற்சவம் நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar