Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூமிக்குள் சிவன் கோவில்: தொல்லியல் ... ஞானபுரீஸ்வரர் கோவிலின் 220 ஏக்கர் நிலம் மீட்கப்படுமா? ஞானபுரீஸ்வரர் கோவிலின் 220 ஏக்கர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராதிகா ரமண பக்த கோலாகலனுக்கு பரனுாரில் கோவிந்த பட்டாபிஷேகம்
எழுத்தின் அளவு:
ராதிகா ரமண பக்த கோலாகலனுக்கு பரனுாரில் கோவிந்த பட்டாபிஷேகம்

பதிவு செய்த நாள்

18 ஆக
2017
12:08

திருக்கோவிலுார்: பரனுார், ராதிகா ரமண பக்த கோலாகலனுக்கு, கோவிந்த பட்டாபிஷேக வைபவம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த பரனுார், ராதிகா ரமண பக்த கோலாகலன் கோவிலில்‚ ஸ்ரீஜெயந்தி பிரம்மோற்சவ விழா, கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, கோவிந்த பட்டாபிஷேகம் நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு, காலை 9:00 மணிக்கு‚ ராதிகா ரமண பக்த கோலாகலன் ஆஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி, நந்தவன தோட்டத்தில் எழுந்தருளினார். ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் தலைமையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோவிந்த பட்டாபிஷேக வைபவங்கள் நடந்தன. இரவு, அனுமந்த வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வரும் 20ம் தேதி காலை, ராதிகா ரமண பக்த கோலாகலன் திருக்கல்யாண வைபவமும்,  தொடர்ந்து 22ம் தேதி, தேரோட்டமும் நடக்கிறது. கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் நிர்வாகத்தினர், விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar