பதிவு செய்த நாள்
22
ஆக
2017
02:08
ஆக.19: மகாபிரதோஷம், நந்தீஸ்வரருக்கு மாலை 4:30 6:00 மணிக்குள் அபிஷேகம் செய்து வழிபடுதல், சனீஸ்வரர் வழிபாட்டு நாள்
ஆக.20: மாத சிவராத்திரி, கீழ்திருப்பதி கோவிந்தராஜர் சன்னதியில் அனுமனுக்கு திருமஞ்சனம்
ஆக.21: அமாவாசை விரதம், முன்னோர் வழிபாடு, அமாசோமவாரம், அதிபத்த நாயனார், புகழ்த்துணை நாயனார் குருபூஜை, திருச்செந்தூர் முருகன் தேர், சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கஜமுகாசுர சம்ஹாரம்.
ஆக.22: வாஸ்து பூஜை காலை 7:23 – 7:59 மணி, இளையாங்குடிமாறர் குருபூஜை, திருச்செந்தூர் முருகன் தெப்பம்.
ஆக.23: சந்திர தரிசனம், திருச்செந்தூர் முருகன் மஞ்சள் நீராடல், ராமநாதபுரம் உப்பூர் விநாயகர் திருக்கல்யாணம்
ஆக.24: மறை ஞான சம்பந்தர் குருபூஜை, சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் தேர்
ஆக.25: விநாயகர் சதுர்த்தி, கரிநாள், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கருங்குருவிக்கு உபதேசம், திருவலஞ்சுழி சுவேத விநாயகர் தேர்.