Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சந்திர பலம் தரும் சோம வார வழிபாடு! வாக்கு கொடுத்த மகான்! வாக்கு கொடுத்த மகான்!
முதல் பக்கம் » துளிகள்
ஜெயம் தரும் ஸ்லோகம்
எழுத்தின் அளவு:
ஜெயம் தரும் ஸ்லோகம்

பதிவு செய்த நாள்

26 ஆக
2017
01:08

ராமாயணத்தை படிக்க இயலாதவர்கள், பின்வரும் ஸ்லோகத்தை  தினமும் காலையில் நீராடியதும் படித்தால் போதும். ராமாயணம் படித்த புண்ணியம் கிடைக்கும். மனதில் அமைதி, மகிழ்ச்சி நிலைக்கும். முயற்சியில் வெற்றி உண்டாகும்.

ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனு சாக்ரிஹத சீதா ஹஸ்தகரம்
அங்குல்யா பரண சோபிதம்
சூடாமணி தர்சனகரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர சைன்ய சேவிதம்
சர்வமங்கள கார்யானுகூலம் சததம்
ஸ்ரீராமசந்திர பாலயமாம்
ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஸ்ரீராம்

இதன் பொருள்:
ரகு வம்சத்தின் திலகமான ராமர், சிவதனுசு என்னும் வில்லை வளைத்து சீதையை மணம் புரிந்தார். கணையாழியை அனுமன் மூலம் கொடுத்தனுப்பி, சீதையின் மனம் குளிர செய்ததோடு, சூடாமணியை பெற்று மகிழ்ந்தார். வானர வீரர்கள் போற்றும் அவரை தினமும் வழிபட்டால் சர்வமங்களம் உண்டாகும். செயலில் வெற்றி கிடைக்கும்.

 
மேலும் துளிகள் »
temple news
கர்நாடகாவின் சித்ரதுர்கா கோட்டைகள் நிறைந்த மாவட்டம். வரலாற்று ரீதியாகவும் பெயர் பெற்றது. ... மேலும்
 
temple news
ஹாசன் நகர் காந்தி பஜார் பகுதியில் அமைந்து உள்ளது ‘நீரு பாகிலு ஆஞ்சநேய சுவாமி கோவில். ‘நீரு பாகிலு’ என்ற ... மேலும்
 
temple news
பொதுவாக ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு விதமான கிராம தேவதை இருப்பது வழக்கம். ஆனால், பெலகாவியில் உள்ள ... மேலும்
 
temple news
கோலார் மாவட்டத்தில் சிந்தாமணி அருகேயுள்ளது கைலாசநாதர் கோவில். குடவரை கோவிலான இது, சிவபெருமான், ... மேலும்
 
temple news
மாசி மாத மூன்றாம் பிறை தரிசிப்பது முற்பிறவி பாவங்களை போக்கும். சந்திரனே மனதிற்கும் உடலுக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar