Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமர் பிரம்மஹஸ்தி தோஷத்தை போக்கிய ... எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு சொல்கிறார்: சாரதா தேவியார் எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு ...
முதல் பக்கம் » துளிகள்
தர்மம் செய்ய சொல்கிறார் காஞ்சி மகாபெரியவர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தர்மம் செய்ய சொல்கிறார் காஞ்சி மகாபெரியவர்

பதிவு செய்த நாள்

24 ஏப்
2026
01:04

*  ஓடி சம்பாதித்தாலும் பணம் நம்முடன் வராது. எனவே தர்மம் செய்.  
* குழந்தையை போல் கபடம் இல்லாமல் வாழ்ந்திடு.
* கடவுளை நினைத்து செய்யும் எந்த செயலுக்கும் பலன் உண்டு.
* முன்னோர் காரியங்களில் அக்கறையும், தெய்வ செயல்களுக்கு பக்தியும் வேண்டும்.
* கடவுளின் குணங்களை கேட்பதை உன் லட்சியமாக கொள்.  
* முதலில் வெளியில் அடக்கம் ஏற்பட்டால் தான் மனதில் அடக்கம் ஏற்படும்.
* வாழ்க்கை என்பது லாப, நஷ்ட கணக்கு பார்க்கும் வியாபாரம் அல்ல.
* மற்றவர் துன்பத்தை போக்க உன்னால் ஆனதை செய்.
* மறுஉலகிலும் உற்ற துணை கடவுளின் திருநாமம் ஒன்றே.
* ஒழுக்கமும், மனக்கட்டுப்பாடும் மன அழுக்கை போக்கும்.
* உடல் உழைப்பால் பிறருக்கு சேவை செய்வது பெரும் புண்ணியம்.
* பசியை தீர்க்கத்தான் உணவே தவிர, ருசியைத் தீர்ப்பதற்கு அல்ல.  
* எடுத்துச் சொல்வதை விட எடுத்துக்காட்டாக இரு.  
* மனம் எதை இடைவிடாமல் நினைக்கிறதோ அதுவாகவே மாறும்.  
* எந்த விஷயத்திலும் அலட்சிய புத்தியுடன் செயல்படாதே.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* பொறுமையாக இரு. அதை விட உயர்ந்த பண்பு வேறில்லை. * கடவுளின் பெயரைச் சொல். நல்லதே நடக்கும்.  * உலகம் ... மேலும்
 
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar