மதுரை, மதுரை டோக் நகர் 7 வது குறுக்குத்தெருவில் உள்ள குருதட்சிணாமூர்த்தி கோயிலில், குரு பெயர்ச்சியை முன்னிட்டு நாளை (செப்.,2) காலை 8:00 மணிக்கு கணபதி ேஹாமம், விக்னேஸ்வர பூஜையுடன் பெயர்ச்சிவிழா துவங்குகிறது. தொடர்ந்து பூர்ணாகுதி, அபிேஷகம் நடைபெறும். காலை 11:30 மணிக்கு சுவாமி வெள்ளி கவச அலங்காரத்தில் எழுந்தருளுவார். சின்மயா மிஷன் அமைப்பினர் ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.