Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுப்பிரமணியருக்கு மிஞ்சிய ... புண்ணியம் தரும் புரட்டாசி சனி புண்ணியம் தரும் புரட்டாசி சனி
முதல் பக்கம் » துளிகள்
மகாளயபட்சம் வந்தாச்சு!
எழுத்தின் அளவு:
மகாளயபட்சம் வந்தாச்சு!

பதிவு செய்த நாள்

04 செப்
2017
04:09

புரட்டாசி தேய்பிறை பிரதமை முதல் அமாவாசை வரையுள்ள நாட்கள் மகாளயபட்சம் எனப்படும். இந்நாட்களில் பிதுர் உலகிலுள்ள  முன்னோர்கள் நம்மை ஆசீர்வதிக்க பூமிக்கு வருகின்றனர். தினமும் விரதமிருந்து முன்னோரை வழிபட வேண்டும். கடைசி நாளான அமாவாசையன்று படையல் வைத்து அன்ன தானம் அளிப்பது நல்லது.  காலையில் பசுக்களுக்கு அகத்திக்கீரை, வாழைப்பழம் கொடுக்கலாம். மதிய உணவுக்கு முன், காகத்திற்கு சோறிடலாம். முடிந்தவர்கள் ஏதாவது ஒரு நாளில்  ராமேஸ்வரம், வேதாரண்யம், கோடியக்கரை, கன்னியாகுமரி கடற்கரையிலோ, கங்கை (காசி), தாமிரபரணி (பாபநாசம்), காவிரி (திருச்சி, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம்) நதிக்கரைகளிலோ தர்ப்பணம் செய்யலாம். இந்த ஆண்டு செப்.6 முதல் செப்.19 வரை மகாளயபட்சம் வருகிறது.

 
மேலும் துளிகள் »
temple news
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், 1863 ஜன., 12ம் தேதி பிறந்தவர், விவேகானந்தர். இயற்பெயர், நரேந்திரநாத் ... மேலும்
 
temple news
சிவாலயங்களில் நடராஜருக்கு நடத்தப்பெறும் அபிஷேக விழாக்களில் சிறப்பான விழாக்கள் இரண்டு. ஒன்று ... மேலும்
 
temple news
ஆனி சஷ்டி திதியும், உத்திர நட்சத்திரமும் இணைந்த இந்த நாள் சிறப்பு வாய்ந்தது. இன்று அனைத்து ... மேலும்
 
temple news
அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர். ராமாயணத்தில் ஒவ்வொருவரும் ஒரு ... மேலும்
 
temple news
சந்திரனே மனதிற்கும் உடலுக்கும் அதிபதி, ஜாதக கோளாறு,  கிரக தோஷம், பெயர்ச்சி, நோய் தொற்று என நம் மனம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar