விழுப்புரம்: விழுப்புரம் தெற்கு ரயில்வே காலனியிலுள்ள, ஞானகணேசர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழுப்புரம், தெற்கு ரயில்வே காலனியிலுள்ள, ஸ்ரீ ஞானகணேசர் கோவில் மகா கும்பாபிஷேக விழா, கடந்த 2ம் தேதி, கணபதி பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகளுடன் துவங்கியது. நேற்று காலை 9:45 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.