Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காக்கூரில் புரவி எடுப்பு காரைக்கால் காவேரி (புஷ்கரம்) குடமுழுக்கு விழா: கலெக்டர் ஆய்வு காரைக்கால் காவேரி (புஷ்கரம்) ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரையில் சித்தர் சுந்தரானந்தர் ஜெயந்தி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 செப்
2017
03:09

மதுரை: சித்தர் சுந்தரானந்தர் ஜெயந்தி விழா நாளை( செப் 9ல்) மதுரை, புதுஜெயில் ரோடு அருகில் உள்ள ஆதி சிவன் கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

சித்தர் சுந்தரானந்தர் ஆவணி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் அவதரித்தவர்.அகத்திய முனிவருடன் சதுரகிரி மலையில் பல காலங்கள் தவம் செய்த மதுரையின் வல்லப சித்தர் மனித வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேருவதற்கு காரணம் பூர்வ ஜென்ம வினைகள் ஆகும். இந்த ஜென்மத்தில் சித்தர்களையும், மகான்களையும், வழிபடுவதன் மூலம் அவர்களது அருளாசி பெற்று நமது பூர்வ ஜென்ம ஊழ்வினைகளை தீர்க்கலாம். சித்தர் சுந்தரானந்தர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு வழிபாடு செய்தவன் மூலம் திருமண பாக்கியம், புத்திரபாக்கியம், சொந்த வீடு பாக்கியம், தொழிலில் மேன்மை. நல்ல உடல் ஆரோக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 700 வருடங்களுக்கு முந்தைய மிகப் பழமையான சித்தர் சுந்தரானந்தர் அருள் சக்தி நிறைந்த இக்கோயிலில், விழாவை முன்னிட்டு,  திருவிளக்கு வழிபாடு, ஆராதனை மற்றும் பகல் 11 மணிக்கு அன்னதானமும் நடைபெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நம் மன இருட்டை நீக்கி, தெளிவு என்கிற வெளிச்சத்தை வாழ்வில் ஏற்றும் ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியை இன்று ... மேலும்
 
temple news
திருமலை: திருமலை திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான நேற்று இரவில், ஸ்ரீ மலையப்ப ... மேலும்
 
temple news
பழநி: பராபவ ஆண்டு ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.பழநி முருகன் கோயிலில் பராபவ ஆண்டு ... மேலும்
 
temple news
வழக்கமாக புரட்டாசியில் வரும் சரஸ்வதி பூஜை இந்த ஆண்டு ஐப்பசியில் வருகிறது. வீணையோடு காட்சி தருபவள் ... மேலும்
 
temple news
சென்னை: ஆயுத பூஜை, விஜயதசமி நல்வாழ்த்துக்களை  முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar