Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆத்தூர் பிரித்தியங்கிரா தேவிக்கு ... கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புஷ்கர நாளில் ஆந்திர மாநில பக்தர்கள் பவானி கூடுதுறையில் புனித நீராடி வழிபாடு
எழுத்தின் அளவு:
புஷ்கர நாளில் ஆந்திர மாநில பக்தர்கள் பவானி கூடுதுறையில் புனித நீராடி வழிபாடு

பதிவு செய்த நாள்

14 செப்
2017
12:09

பவானி: பவானி கூடுதுறையில், காவிரி புஷ்கர நாளான நேற்று, ஆந்திர மாநில பக்தர்கள் இறந்தவர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து, காவிரி ஆற்றில் புனித நீராடி வழிபட்டனர்.

ஈரோடு மாவட்டம், பவானி சங்கமேஸ்வரர் கோவில் பின்புறம், கூடுதுறை இரட்டை விநாயகர் படித்துறையில் காவிரி, பவானி மற்றும் அமுதநதி நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி, பரிகார ஸ்தலம் என, பல பெயர் பெற்றுள்ளது. 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும், காவிரி புஷ்கர திருவிழா கடந்த, 12 துவங்கி, 24 வரை காவிரி நீர் பாய்ந்து செல்லும் பல இடங்களில், சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. நேற்று காலை ஆந்திர மாநிலம், ?ஹதராபாத், குண்டூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து, இரண்டு மினி பஸ்களில் வந்திருந்த, 52 பேர் காயத்திரி லிங்கேஸ்வரர் பரிகார மண்டபத்தில், தங்களின் குடும்பத்தில் இறந்த முன்னோருக்கு, திதி, தர்ப்பணம் சடங்குகளை செய்தனர். பின்னர், காவிரி ஆற்றில் புனித நீராடி, சங்கமேஸ்வர சுவாமியை வழிபட்டு சென்றனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது: காவிரி புஷ்கர புண்ணிய காலத்தில், காவிரியில் நீராடி முன்னோர்களுக்கு திதி செய்வதால், சாபம் நீங்கி நல்வாழ்க்கை வாழ வழி வகுக்கும் என ஐதீகம். எனவே, நாங்கள் ஆந்திராவில் இருந்து இங்கு வந்து பரிகாரம் செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர் : ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில், (பரிகார ஸ்தலம்),  குரு ... மேலும்
 
temple news
அவிநாசி; சித்திரை திருவோண நாளை முன்னிட்டு சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ நடராஜர் சிவகாமி அம்பாள் ... மேலும்
 
temple news
போத்தனூர்; தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் அஷ்டமி. முன்னிட்டு சிறப்பு அபிஷேக வழிபாடு நடந்தது. மதுக்கரை ... மேலும்
 
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar