Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
5ல் ஒத்தாண்டேஸ்வரர் கோவிலில் லட்ச ... நவசக்தி விநாயகர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மூங்காத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2011
12:12

திருவள்ளூர் : மூங்காத்தம்மன் மற்றும் விநாயகர், வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. திருவள்ளூர், பெரியகுப்பம் மூங்காத்தம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு, புதிதாக மூலவர் கோபுரம், நாக தேவதை, நவகிரகங்கள் அமைக்கப்பட்டது. இதையொட்டி, உற்சவ மூர்த்திகளுக்கு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 29ம் தேதி காலை கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் நடந்தது. நேற்றுமுன்தினம் யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை 9.30 மணிக்கு கலசங்கள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. 10 மணிக்கு கோபுரத்திற்கும், 10.15 மணிக்கு விநாயகர் மற்றும் பரிவாரங்களுக்கும், 10.30 மணிக்கு மூலவர் அம்மனுக்கும், 10.45 மணிக்கு நவகிரகங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனையும், அன்னதானமும் நடந்தது. இரவு 7 மணிக்கு, உற்சவர் மூங்காத்தம்மன், வண்ண மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு திருவீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இவ்விழாவில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ரமணா உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்: திருவொற்றியூரில், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு ... மேலும்
 
temple news
இந்தியாவின் ஆன்மிகம் மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தை இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் ... மேலும்
 
temple news
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்னை தொழிலதிபர் ஒருவர் 121 கிலோ எடையிலான தங்க ஆபரணங்களை காணிக்கையாக ... மேலும்
 
temple news
ஒத்தக்கடை: மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக பணிகள் விரைவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar