Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பரங்குன்றம், திருநகர் ... தமிழக சுவாமி சிலைகளுக்கு கேரளாவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதுநகர் கோயில்களில் துவங்கியது நவராத்திரி விழா: கோயில்களில் கொலு
எழுத்தின் அளவு:
விருதுநகர் கோயில்களில் துவங்கியது நவராத்திரி விழா: கோயில்களில் கொலு

பதிவு செய்த நாள்

22 செப்
2017
01:09

விருதுநகர்: நவராத்திரி விழா துவங்கியதை தொடர்ந்து விருதுநகர் கோயில்களில் கொலு வைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அம்மன் தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் வீற்றிருப்பார். இங்கு உள்ள வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், வெயிலுகந்தம்மன்கோயில், ஸ்ரீரெங்கநாத சுவாமி கோயில் உட்பட பல கோயில்களில் கொலு வைக்கப்பட்டுள்ளது. 10 நாளில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வாலசுப்பிரமணியர் கோயில் பட்டர் சுப்பையா, கோயில்களில் அம்மன் பார்வதி, மகாலட்சுமி, சரஸ்வதியாக கொலுவில் வீற்றிருப்பார்கள். பத்தாம் நாளான விஜயதசமி அன்று சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும். பொதுவாக மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, 11 படிகளில் கொலு வைக்கப்படும். இதில் ஒவ்வொரு படியும் ஜீவன்களை உணர்த்தும் வகையில் உள்ளது. ஆறாம்படி ஆறு அறிவு படைத்த மனிதன், ஏழாம்படி ஞானிகள், எட்டாம்படி சித்தர்கள், கடைசிப்படி தேவலோகம், கைலாச நாதர் என இடம் பெறுவர், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் அழகர்கோவில் புறப்பட்டார் ... மேலும்
 
temple news
அன்னூர்: கதவுகரை, பகவதி அம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா நேற்று நடந்தது.கதவுகரையில், 250 ஆண்டு பழமையான ... மேலும்
 
temple news
அவிநாசி:  அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிவாச்சாரியார்கள் சமூகம் சார்பில் மஞ்சள் நீர் உற்சவம் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயிலில் பகலில் காட்டு யானைகள் உலா வந்தன.தமிழக கேரள எல்லையில் உள்ள ... மேலும்
 
temple news
பந்தலூர்: பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியில், கோவில் திருவிழாவில் பறவை காவடி ஊர்வலத்தில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar