Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவராத்திரி விழா கோலாகல துவக்கம் ... காரைக்கால் கயிலாசநாதர் கோவிலில் நவராத்திரி கொலு காரைக்கால் கயிலாசநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோவில் தீர்த்தங்கள்: அறநிலையத்துறைக்கு உத்தரவு
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோவில் தீர்த்தங்கள்: அறநிலையத்துறைக்கு உத்தரவு

பதிவு செய்த நாள்

23 செப்
2017
01:09

மதுரை: ‘ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் சில தீர்த்தங்களை, தகுந்த இடத்திற்கு மாற்றுவது குறித்து, அறநிலையத்துறை முடிவெடுக்க வேண்டும்’ என,  உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கோவை வழக்கறிஞர் வெண்ணிலா தாக்கல் செய்த மனுவில், ‘ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் அக்னி தீர்த்த பகுதியில் கழிவு நீர் கலக்கிறது.   அதை தடுத்து, கோவிலை துாய்மையாக பராமரிக்க வேண்டும். பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்ய, அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்’ என குறிப்பிட்டு இருந்தார். நீதிபதிகள், கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு விசாரித்தது. அறநிலையத்துறை கமிஷனர், ராமேஸ்வரம் கோவில் இணை கமிஷனர் ஆஜராகினர். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: கோவிலில், ஒன்று முதல், ஆறு வரையிலான தீர்த்தங்களை, தகுந்த இடத்திற்கு மாற்ற, சிருங்கேரி சாரதா பீடம் சங்கராச்சாரியாரிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதற்குரிய திட்டம், அறநிலையத்துறை கமிஷனரிடம் உள்ளது. அவர் பக்தர்களின் நலன் கருதி, இரண்டு வாரங்களில் தகுந்த முடிவெடுக்க வேண்டும்.  கோவிலில் உள்ள பேட்டரி கார்கள் பழுதடைந்துள்ளன. அவற்றை பழுது நீக்கம் செய்ய வேண்டும் அல்லது புதிய பேட்டரி கார்கள் வாங்க முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், இறுதி தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar