Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தொடரட்டும் நல்ல பழக்கம்! சரஸ்வதிக்குரிய நட்சத்திரங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இவளும் ஐஸ்வர்யா தான்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2017
06:09

ஜெயின் சமூகத்தினர் சரஸ்வதியை பதினாறு வித வடிவங்களில் வழிபடுகின்றனர். இதனை சோடஷவித்யா தேவி என்று குறிப்பிடுவர்.  இவர்களின் தலைவியாக இருப்பவள் மகாசரஸ்வதி தேவி. வாக்கு என்னும் சொல்லுக்கு உரியவள் என்பதால் வாக்தேவி என்றும்  பெயருண்டு. சமய தத்துவங்களை (ஆகமங்கள்) உயர்ந்த செல்வமாக கருதினர். ஆகம தெய்வமான சரஸ்வதியை ஜின ஐஸ்வர்யா என்று  குறிப்பிடுவர். ஐஸ்வர்யா என்றால் செல்வம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar