Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

சிதம்பரம் நடராஜருக்கு மகா அபிஷேகம் சிதம்பரம் நடராஜருக்கு மகா அபிஷேகம் ஆண்டி அரசன் மகன் கோயில் பொங்கல் விழா ஆண்டி அரசன் மகன் கோயில் பொங்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை கோவிலில் சூடு தாங்காமல் பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 அக்
2017
11:36

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில், பிரகாரத்தை சுற்றி வர தரை விரிப்புகள் இல்லாததால், சூடு தாங்காமல் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.

தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு நாள்தோறும், 1,000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியர், பக்தர்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியரும் அழைத்து வரப்படுகின்றனர். கோவிலின் முகப்பு முதல் உட்பிரகாரம் வரை, அனைத்தும் கற்களால் ஆன தரை தளம் கொண்டது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், ராஜராஜன் நுழைவு வாயிலில் துவங்கி, மூலவர் சன்னதி, வாராஹி அம்மன் சன்னதி, நந்தி மண்டபம், முருகன் சன்னதி, கருவூரர் சன்னதி என, அனைத்து பகுதிகளுக்கும் நடந்து செல்கின்றனர். தற்போது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பக்தர்கள் பிரகாரத்தை சுற்றி வர வசதியாக, தரைகளில் விரிப்புகள் எதுவும் இல்லை. தரை பகுதி சூடாக இருப்பதால், பக்தர்கள், சுற்றுலா பயணியர் ஓட்டமும், நடையுமாக, அடுத்தடுத்த சன்னதிகளுக்கு செல்ல வேண்டி நிலை உள்ளது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதிக்குள்ளாகின்றனர். கோவில் நிர்வாகம், தரமான விரிப்புகளை பிரகாரம் முழுவதும் விரித்து வைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
சபரிமலை:ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று முதல் நெய்யபிஷேகம் ... மேலும்
 
temple
பழநி: பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் புனித நீராடும் சண்முகாநதி பலநுாறு ஆண்டுகள்  பழமை ... மேலும்
 
temple
 போடி:தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த் தங்கத்துரை, திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ. 2 கோடி மதிப்பில் 6 கிலோ ... மேலும்
 
temple
விருதுநகர்: விருதுநகர் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ... மேலும்
 
temple
 திருவண்ணாமலை:திருவண்ணாமலையில், பவுர்ணமிதோறும், லட்சக்கணக்கான பக்தர்கள், கிரிவலம் சென்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.