Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மழை வேண்டி அழகுநாச்சியம்மன் ... ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாடானை கோயில் குளம் சீரமைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2017
12:10

திருவாடானை, திருவாடானை கோயில் குளத்தில் சீமைக்கருவேல செடிகள் அகற்றப்பட்டது. திருவாடானையில் மங்களநாதன் குளம் உள்ளது. இக்குளம் அருகே விநாயகர், அய்யனார், ஐயப்பன் மற்றும் ஆஞ்சநேயர் கோயில்கள் உள்ளன.இக் குளத்தில் ஆண்கள் மட்டும் குளிப்பது வழக்கம். மழையால் இக் குளம் நிரம்பும் பட்சத்தில் 2 அல்லது 3 ஆண்டு வரை நீர் தேங்கி நிற்கும். திருவாடானை மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் பயன்பெற்று வந்தனர். இக்குளத்தில் சீமைக்கருவேல செடிகள் அடர்ந்திருந்ததால் மக்கள் அதிருப்தியடைந்தனர். மழையால் நீர் தேங்கும் போது குளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மீறி குளிக்கும் போது செடிகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். ஆகவே சீமை கருவேல செடிகளை அகற்ற வேண்டும் என தினமலர் நாளிதழில் சில தினங்களுக்கு முன்பு படத்துடன் செய்தி வெளியானது. இச்செய்தியின் எதிரொலியாக நேற்று முன்தினம் மணல் அள்ளும் இயந்திரம் மூலம் செடிகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar