பதிவு செய்த நாள்
09
அக்
2017
12:10
ஆத்தூர்: ஆத்தூர் விநாயகர் கோவில்களில், சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது. ஆத்தூர், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, வெள்ளை விநாயகர் கோவிலில், மஹா சங்கடஹர சதுர்த்தி விழா, நேற்று நடந்தது. அதில், விநாயகருக்கு சிறப்பு அபி?ஷகம் செய்தனர். பூக்கள், பழங்கள் கொண்டு பூஜை செய்து, தீபாராதனை நடந்தது. ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர். அதேபோல், விநாயகபுரம் சித்தி விநாயகர், கோட்டை காயநிர்மலேஸ்வரர், கைலாசநாதர் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் உற்சவ விழா