Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சம்மட்டி பாட்டு பிரதோஷ விரதம் இருப்பவரா?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இதோ ஒரு நல்லாசிரியர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 அக்
2017
02:10

கடவுளைத் தாயாக, தந்தையாக, நண்பராக உறவு நிலையில்வைத்து வழிபடுவதுண்டு. அவரை ஆசிரியர் நிலையில் வழிபடுவதே தட்சிணாமூர்த்தி  வழிபாடு. தட்சிணம் என்றால் தெற்கு. கல்லால மரத்தின் அடியில் தெற்கு நோக்கி அமர்ந்திருப்பதால், இவருக்கு தட்சிணாமூர்த்தி என்று பெயர். வாய்  திறக்காமல், மவுனகுருவாக இருந்து பாடம் கற்பிக்கும் இவரை ஊமைத் தேவர் என்பர். 3 விரல்களை நீட்டி, 2 விரல்களை மடக்கி, இறைவனை  அடையும் பாதையை இவர் எளிமையாக விளக்குகிறார். ஆணவம், கன்மம் (பாவத்தை விடுதல், புண்ணிய பலனை இறைவனுக்கு அர்ப்பணித்தல்),  மாயை (இந்த உலக வாழ்வு உண்மையானது என நம்புதல்) ஆகியவற்றை விட்டு, பக்தியின் மூலம் இறைவனை அடைய வேண்டுமென்று இவர் ÷ பாதிக்கிறார். இவரது திருவடியில், சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்னும் 4 மாணவ முனிவர்கள் உள்ளனர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar