Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருமணம் நடக்க 16 வாரம் தீபமிடுங்க! இதோ ஒரு நல்லாசிரியர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சம்மட்டி பாட்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 அக்
2017
02:10

மனிதனுக்கு எதையெடுத்தாலும் குழப்பமாகவே இருக்கிறது. தெளிந்த புத்தி அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. இந்த குழப்பத்தைப் போக்கி  மனிதனைக் காக்க ஆதிசங்கரர் எழுதிய பாடலே மோக முத்கரம். மோகமுத்கரம் என்றால் ஆசையை உடைக்கும் சம்மட்டி என்று பொருள். இதை  பஜகோவிந்தம் என்றும் சொல்வர். இதனைப் படித்தால் பிறவிக்கடலை, சிறிய ஓடையைத் தாண்டுவது போல எளிதாக தாண்டி விடலாம். இதன்  முதல் வரி பஜகோவிந்தம் பஜ கோவிந்தம் கோவிந்தம் பஜகோவிந்தம் மூடமதே என்று துவங்கும். பஜ கோவிந்தம் என்பதை மூன்று முறை  கூறுகிறார் சங்கரர். ஏதேனும் ஒன்று  உறுதியாக நடக்கும் என்றால் தான், அருளாளர்கள் அதை 3 முறை சொல்வார்கள். கோவிந்தனைச் சரண டைவது  ஒன்றே நமக்கு நற்கதியைத் தரும் என்பது இந்த வரியின் பொருள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar