Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாமரத்து பெருமாள் கோவிலில் நாளை ... ஸ்ரீவி., ஆண்டாளுக்கு திருப்பதி பரிவட்டம் சாற்றல் ஸ்ரீவி., ஆண்டாளுக்கு திருப்பதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுவாமிமலை முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழா அக்.19ல் தொடக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சுவாமிமலை முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழா அக்.19ல் தொடக்கம்

பதிவு செய்த நாள்

13 அக்
2017
03:10

தஞ்சாவூர்: அறுபடை வீடுகளில் நான்காம் வீடான சுவாமிமலை முருகன் கோவிலில் வரும் அக்.19ம் தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்க உள்ளது. தந்தையாகிய சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்த தலமாகவும், மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் சிறப்புடையது,தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இவ்விழா வரும் 19ம் தேதி தொடங்குகிறது. இவ்விழாவின் தொடக்கமாக அன்றைய தினம் மாலை 7.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை நடைபெறுகிறது.

தொடர்ந்து 20ம் தேதி காலை சண்முகசுவாமி பரிவாரங்களுடன் உற்சவ மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை காலை மாலை இருவேளையும் சுவாமி வீதிவுலாவும், 25ம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதையொட்டி காலை 10 மணிக்கு 108 சங்காபிஷேகமும், மாலை 5 மணிக்கு சண்முகசுவாமி அம்பாளிடத்தில் சக்திவேல் வாங்குதலும், 6 மணிக்கு சூரசம்ஹாரமும், பின்னர் தங்கமயில் வாகனத்தில் காட்சியளித்தல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. 26ம் தேதி  காலை காவிரியில் தீர்த்தவாரியும் மாலை 7 மணிக்கு தேவசேனா திருக்கல்யாணமும், 27,28 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு ஊஞ்சல் திருவிழாவும், 30ம்தேதி சுவாமி மீண்டும் கோவிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி ஐந்தாம் நாளில் (பஞ்சமி திதி) அம்பிகையை மோகினி (வைஷ்ணவி) அலங்காரத்தில் வழிபடுவது ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசரா விழாவின் நிறைவு நிகழ்ச்சியான ஜம்பு சவாரியில், இந்த ஆண்டு 750 கிலோ எடையுள்ள தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar