Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புல்லரம்பாக்கம் குமாரசுவாமி ... தி.மலை தீப விழா: சுவாமி உலா வரும் வாகனங்கள் பழுது பார்க்கும் பணி தீவிரம் தி.மலை தீப விழா: சுவாமி உலா வரும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹலசூரு வித்யா அறக்கட்டளை சார்பில் வள்ளி கல்யாண உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஹலசூரு வித்யா அறக்கட்டளை சார்பில் வள்ளி கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

28 அக்
2017
12:10

ஹலசூரு: ஹலசூரு வித்யா அறக்கட்டளை சார்பில், நாளை, வள்ளி கல்யாண மகோற்சவம், கங்காதர செட்டி ரோடு சீதாராம மந்திரில் (தி பிராமண சமூகம்) நடக்கிறது. காலை, 7:00 மணி முதல், 11:00 மணி வரை விக்னேஸ்வர பூஜை, சண்முகாச்சார்சனை, அபிஷேகம், மஹா மங்களாரத்தி, காலை, 11:15 மணி முதல், 12:45 மணி வரையில், ‘சகல வடிவான விகிர்தர்’ என்ற தலைப்பில், ஒளிப்பட காட்சியுடன் வலையபேட்டை கிருஷ்ணன் திருப்புகழ் இசை உரையாற்றுகிறார். மதியம் பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை, 3:00 மணிக்கு, பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய, ‘முதல்வன் புராண முடிப்பு’ உரையை, சென்னை முத்துகுமார குருசாமி நிகழ்த்துகிறார். மாலை, 4:30 மணிக்கு, ஜெயந்தி குழுவினரின் பஜனை வடிவில், வள்ளி கல்யாண மஹோற்சவம், இரவில் மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கப்படுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி பூர விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவில் 10ஆம் நாள் அண்ணாமலையார் மலையில் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ளது நாமபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் எதிரில் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதியுதவி அளித்த பக்தர்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் 16 ம் நூற்றாண்டில் குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar