Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பண்ணாரி அம்மன் கோவில் உண்டியலில் ... தஞ்சையில் ராஜராஜன் சதய விழா துவக்கம் தஞ்சையில் ராஜராஜன் சதய விழா துவக்கம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தோனி மகளுக்கு சிறப்பு மரியாதை தேவசம்போர்டு முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2017
01:10

திருவனந்தபுரம், தோனியின் இரண்டு வயது மகளுக்கு தேவசம்போர்டு சார்பில் சிறப்பு மரியாதை செலுத்தப்படும், என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் கூறினார். ஆலப்புழா மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலப்புழா உண்ணிகிருஷ்ணன் கோயில் உள்ளது. அத்வைதம் மலையாள சினிமாவில் ‛ அம்பலப்புழா உண்ணி கண்ணனோடு நீ, எந்து பரிபவம்.... என்ற பாடல் பிரபலமானது. இதை பின்னணி பாடகர் எம்.பி.ஸ்ரீகுமார் பாடியியிருந்தார். தற்போது இந்த பாடலை கிரிக்கெட் வீரரின் இரண்டு வயது மகள் சிபா சிறப்பாக பாடி சமூக வலை தளங்களில் வைரலாக வந்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் இந்த மலையாள பாடல் உலக அளவில் பெயர் பெற்றுள்ளது. இதுகுறித்து தேவசம்போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: தோனியின் மகள் இந்த பாடலை பாடியிருப்பது மகிழ்ச்சியை தருகிறது. இதன் மூலம் கோயிலும் உலக அளவில் பிரபலம் அடைந்துள்ளது. உலகில் உள்ள கடினமான மொழிகளில் ஒன்றான மலையாள மொழியில் டோனியின் மகள் பாடியுள்ளது பெருமையாக உள்ளது. அவரை கோயிலுக்கு அழைத்து சிறப்பு மரியாதை செலுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை; சபரிமலையில் நேற்று துவங்கிய திருவோண விருந்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவோண ... மேலும்
 
temple news
கோவை ; சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை முன்னிட்டு, கொடி கம்பம் முன்பு பூக்களால் ஆன ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் திருவோணத்தை முன்னிட்டு வாமனர் ... மேலும்
 
temple news
கேரள மக்களின் மிகப்பெரிய பண்டிகை ஓணம். ஆவணி மாதம் அஸ்தநட்சத்திரம் தொடங்கி பத்துநாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் மூலவருக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar