Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவிளக்கை அணைக்கும் முறை! கோடி புண்ணியம் தரும் பாண லிங்கம்! கோடி புண்ணியம் தரும் பாண லிங்கம்!
முதல் பக்கம் » துளிகள்
சிவாயநம என்றால் அபாயமே இல்லை!
எழுத்தின் அளவு:
சிவாயநம என்றால் அபாயமே இல்லை!

பதிவு செய்த நாள்

31 அக்
2017
04:10

ரிக், யஜுர், சாம, அதர்வணம் என வேதங்கள் நான்காகும். இதில் அதர்வண வேதம் பிற்காலத்தில் வந்தது என்பதால், அதை ஒதுக்கிவிட்டு மூன்றாகவே எடுத்துக்  கொள்வர். இதில் நடுவில் உள்ளது யஜுர் வேதம். இது ஏழு காண்டங்களைக் கொண்டது. இவற்றில் நடுநாயகமாக விளங்குவது நான்காவது காண்டம். இது  இறைவனின் இதயக் கமலமாக போற்றப்படுகிறது.இந்தக் காண்டத்தின் நடுவில் சிவபெருமானை துதிக்கும் ‘நமகம்’ எனப்படும்  ‘ஸ்ரீருத்ரம்’ அமைந்துள்ளது. இந்த  ருத்ரத்தின் நடுவில் மகாமந்திரமான ‘நமசிவாய’ என்னும் பஞ்சாட்சரம் அமைந்துள்ளது. சிவாயநம என்றும் சொல்வர்.இந்த நமசிவாய மந்திரத்தை அபாயம் நீ க்கும் வழியாக அவ்வையார் தம் பாடலில் குறிப்பிடுகிறார்.ஞானசம்பந்தப் பெருமானும் ‘நற்றுணை யாவது நமசிவாயவே’ என்று குறிப்பிடுவதைக் காணலாம்.  மாணிக்கவாசகரின் நுõலான திருவாசகத்திற்கு மிகுந்த சிறப்புண்டு. அதிலுள்ள  சிவபுராணத்தை ஓதும் பக்தர்கள் ‘நமசிவாய வாழ்க’ என்ற பஞ்சாட்சர மந்திரத்தை  போற்றி தொடங்குவதைக் காணலாம்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
திருஞான சம்பந்தரின் இந்த பதிகத்தை தினமும் பாடுங்கள். வீண்செலவு நீங்கும். நிம்மதியான துாக்கம் வரும். ... மேலும்
 
temple news
* எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு.  * இன்றைய நிலையை எண்ணி வருந்தாதே. நாளைய பொழுது நல்லதாக அமையும்.  * ... மேலும்
 
temple news
*  ஓடி சம்பாதித்தாலும் பணம் நம்முடன் வராது. எனவே தர்மம் செய்.  * குழந்தையை போல் கபடம் இல்லாமல் ... மேலும்
 
temple news
போரில் கொன்றவர்களால் ஸ்ரீராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹஸ்தி தோஷத்தை போக்கி கொண்டார்.உத்தர கன்னடா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar