திருவாடானை திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா நடந்தது. நந்தி பகவான் வெள்ளி கவசத்தால் அலங்கரிக்கபட்டு பக்தர்களுக்கு காடசியளித்தார். அபிஷேகங்கள் நடந்தன. ஆதிரெத்தினேஸ்வரர் சிநேகவல்லிஅம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, தீபஆராதனை நடந்தது. காளை வாகனத்தில் நடந்த சுவாமி வீதி உலா நடந்தது.