Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கூழம்பந்தல் சிவன் கோவிலில் உள்ள ... அவலூர்பேட்டை மேல்மலையனூர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சின்னசேலத்தில் 3 கோவில்களில் ஒரே நாளில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2017
12:11

சின்னசேலம்: சின்னசேலத்தில் உள்ள மூன்று கோவில்களில் ஒரே நாளில் கும்பாபிஷேக விழா நடந்தது.

சின்னசேலம் நகரில் உள்ள மாரியம்மன், வினாயகர், அம்சகுளம் எல்லையம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது.

காலை 9:00 மணி முதல் 10:00 மணிக்குள், வினாயகருக்கும், மாரியம்மனுக்கும் முன்றாம் கால யாக பூஜைகள் செய்து, கும்பாபிஷேகமும் நடந்தது. அம்சகுளம் எல்லையம்மனுக்கு 10:00 மணி முதல் 10:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடந்தது. யாகசாலை பூஜையில் மோகன் குருக்கள் தலைமையில், 21 சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டனர்.

இதில் தொகுதி எம்.எல்.ஏ., உதயசூரியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இவருக்கு, முன் னாள் சேர்மன் அண்ணாமலை மற்றும் விழா குழு சார்பில், பூரண கும்ப மரியாதை அளித்து, வரவேற்றனர்.

விழாவில் அ.தி.மு.க., அம்மா அணி நகர செயலாளர் மாரிகண்ணு, அகமுடையார் மகாஜன சங்க தலைவர் சுப்பிரமணியன், அரிமா சங்க தலைவர் ஜெயபால், ரகுவரன், ஏகாம்பரம், சபரி எலட்ரிக் காந்திராஜன், கள்ளக்குறிச்சி சிவநாராயணா ஆதிசேஷன், ராமசாமி, பாலு, சுரேஷ் குமார், பூமாலை, கலியன், பாண்டியன் மற்றும் அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகள், மகளிர் குழுவினர், இளைஞர் சங்கத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசை சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே பெரியகோட்டை சிவகுருநாத சுவாமி கோயில் சிவராத்திரி திருவிழாவில் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar