Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதுரை திருவாடுதுறை ஆதின மடத்தில் ... நெல்லையில் தாமிரபரணி மகா புஷ்கர விழா:   2018 அக். 12ல் துவக்கம்! நெல்லையில் தாமிரபரணி மகா புஷ்கர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கல்பாத்தி தேர்த்திருவிழா இன்று கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
கல்பாத்தி தேர்த்திருவிழா இன்று கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

08 நவ
2017
12:11

பாலக்காடு: பாலக்காட்டு மாவட்டத்தில் புகழ்பெற்ற கல்பாத்தி தேர்த்திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கேரளா, பாலக்காடு அடுத்த கல்பாத்தியில் பிரசித்தி பெற்ற விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில், மந்தக்கரை கணபதி கோவில், லட்சுமி நாராயண பெருமாள் கோவில், சாத்தபுரம் பிரசன்ன மகா கணபதி கோவில்கள் அமைந்துள்ளன. இக்கோவில்களில் தேர்த்திருவிழா கொடியேற்றம் இன்று நடக்கிறது. இதையொட்டி, சங்கீத உற்சவம் இன்று மாலை 6 மணிக்கு சாத்தபுரம் மணி அய்யர் ரோட்டிலுள்ள லால்குடி ஜெயராமன் நகரில் நடக்கிறது. தேரோட்டம், 14ம் தேதி தொடங்குகிறது. மறுநாள் இரண்டாம் தேர்த்திருவிழா, 16ம் தேதி, மாலை தேவரத சங்கமம் நடக்கிறது. கல்பாத்தி சங்கீத உற்சவம் 13ம் தேதி நிறைவுபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – மாசிமகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நான்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar