Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கல்பாத்தி தேர்த்திருவிழா இன்று ... திருவரங்கம் மதுரகவி சுவாமியின் வருடதிரு அத்யயன மகோற்சவம் திருவரங்கம் மதுரகவி சுவாமியின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லையில் தாமிரபரணி மகா புஷ்கர விழா: 2018 அக். 12ல் துவக்கம்!
எழுத்தின் அளவு:
நெல்லையில் தாமிரபரணி மகா புஷ்கர விழா:   2018 அக். 12ல் துவக்கம்!

பதிவு செய்த நாள்

08 நவ
2017
01:11

திருநெல்வேலி: காவிரி மகாபுஷ்கர விழா நடப்பதை போல, தாமிரபரணி புஷ்கரம் விழாவும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் தாமிரபரணி மகா புஷ்கரம் விழா 2018ம் ஆண்டு அக். 12ல் துவங்கி 23ம் தேதி வரை நெல்லையில் நடத்தப்படவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் காவிரி மகாபுஷ்கர ஒருங்கிணைப்பாளர் மகாலட்சுமி சுப்பிரமணியன், வலசை ஜெயராமன், தீட்சதர்கள் சிதம்பரம் தியாகப்பா தீட்சதர், சிவராம், தீட்சதர், தூத்துக்குடி செல்வம் பட்டர், ராமசாமி சர்மா, சென்னை வெங்கடேசன், கணேசன், பேட்டை மணி ஐயர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் ‘காவிரி மகா புஷ்கரத்தை போன்று நெல்லையில் தாமிரபரணி மகா புஷ்கரத்தையும் வெகு சிறப்பாக நடத்துவது என்றும், மகா புஷ்கர விழாவில் ஆன்மிக சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், மகா ஆரத்தி உற்சவம், சைவ திருமுறை இசை நிகழ்ச்சிகள், சுவாமி தீர்த்தவாரி உற்சவம், சுவாமி புறப்பாடு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
புதுடில்லி: புதுடில்லியில் புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar