Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா: ... அண்ணாமலையாருக்கு அரோகரா’ கோஷத்துடன் தி.மலையில் பரணி தீபம் ஏற்றம்! அண்ணாமலையாருக்கு அரோகரா’ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொட்டும் மழையில் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட மஹா தீப கொப்பரை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கொட்டும் மழையில் மலை உச்சிக்கு கொண்டு  செல்லப்பட்ட மஹா தீப கொப்பரை

பதிவு செய்த நாள்

01 டிச
2017
05:12

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கொட்டும் மழையில், மஹா தீப கொப்பரை, மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் கொண்டாடப்படும் தீப திருவிழாவில் நாளை(டிச.2ல்) மாலை, 5:59 மணிக்கு மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதை முன்னிட்டு, அதிகாலை 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு. அருணாசலேசுவரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர், 150 கிலோ எடை, ஐந்து அடி உயரம் கொண்ட மஹா தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, கோவில் யானை ருக்கு, மற்றும் பசு ஆசிர்வதிக்க, 2,668 அடி உயர மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. 12 பேர் கொண்ட குழுவினர் மலை உச்சிக்கு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் எடுத்து செல்லும் பணியில் ஈடுபட்டனர். காலை முதல் தொடர்ந்து மழை பெய்ததால், மலை ஏறும் பாதையில் பாறைகளில் ஏற பணியாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ளது நாமபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் எதிரில் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதியுதவி அளித்த பக்தர்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் 16 ம் நூற்றாண்டில் குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட ... மேலும்
 
temple news
மேற்கு வங்கத்தில் நடைபெறும் புகழ்பெற்ற கங்காசாகர் மேளாவை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்த மாநில அரசு ... மேலும்
 
temple news
ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar