Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி கோவிலில் லட்ச தீப விழா: ... சபரிமலை, பழநியிலே ; இரவு, பகலாக தயாராகும் மாலை, சூடம், சாம்பிராணி சபரிமலை, பழநியிலே ; இரவு, பகலாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருந்தீசுவரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மருந்தீசுவரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்

பதிவு செய்த நாள்

05 டிச
2017
11:12

திருவான்மியூர்: மருந்தீசுவரர் கோவிலில், கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு நடந்த, 1,008 சங்காபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.திருவான்மியூரில் அமைந்துள்ளது மருந்தீசுவரர் கோவில். திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடல் பெற்ற மிகப்பழமையான இந்த கோவிலில், கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு, 1,008 வலம்புரி சங்காபிஷகம் நடத்தப்பட்டது.இதை முன்னிட்டு, நேற்று காலை 7:00 மணிக்கு விக்னேஷ்வர அனுக்ஞை நடந்தது. அதை தொடர்ந்து, யாகசாலை வளர்க்கப்பட்டது. காலை 11:00 மணிக்கு மகாபூர்ணாஹுதியும், மகா தீபாராதனையும் நடந்தது. பின், கலசபுறப்பாடு நடந்தது.மதியம் 12:00 மணிக்கு மருந்தீசுவரருக்கு, 1,008 வலம்புரி சங்குகளில் மந்திர உரு செய்யப்பட்ட புனிதநீரால் அபிஷேகம் நடத்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியின் அருளை பெற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
இரண்டு பேருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்பவர் (பிரச்னைக்கு தீர்வு சொல்பவர்) தராசு போல நடுநிலையாளராக ... மேலும்
 
temple news
தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் ... மேலும்
 
temple news
நம் மனதில் இருக்கும் பேராசை, பொறாமை, கோபம் போன்ற அழுக்குகளைக் களைந்து, இந்த நாள் முதல் மனிதனாக, புதிய ... மேலும்
 
temple news
கல்விக்கு சரஸ்வதி பூஜை என்றால், செல்வத்திற்கு தீபாவளி எனும் லட்சுமி பூஜை. சரஸ்வதி பூஜை முடிந்து 20 வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar