Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயிலில் மார்கழி பூஜை ... வைகுண்ட ஏகாதசிக்கு ஏழுமலையான் தரிசனம் வைகுண்ட ஏகாதசிக்கு ஏழுமலையான் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளார் சனி பகவான் கோவிலில் சிறப்பு மகா ஹோமம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருநள்ளார் சனி பகவான் கோவிலில் சிறப்பு மகா ஹோமம்

பதிவு செய்த நாள்

15 டிச
2017
11:12

காரைக்கால்: திருநள்ளார் சனி பகவான் கோவிலில், சிறப்பு மகா ஹோமம் நடைபெற்றது. காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. கோவிலுக்கு பல்வேறு பகுதியிகளில் இருந்து வரும் பக்தர்கள் நலனுக்காக, நேற்று கோவில் நிர்வாகம் சார்பில், சிறப்பு மகா ஹோமம் நடைபெற்றது. மேலும், உலகத்தில் உள்ள அனைத்து ஜீவன்களும் நலனுடம் இருக்க வேண்டும். விவசாயம் செழிக்க வேண்டும் என்று 108 மூலிகைப் பொருட்கள் நவதானியங்கள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு ஹோமம் செய்தனர்.பின், பூஜை செய்யப்பட்ட புனிதநீர் கொண்டு சிவன், சனி பகவான் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சனி பகவான் நிலப்பட்டு உடுத்தி, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில் நிர்வாக அதிகாரி விக்ராந்த ராஜா, கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நடனமாடும் கோலத்தில் பல தெய்வங்கள் காட்சி அளித்தாலும் நடனத்திற்கு ராஜாவாக இருப்பவர் சிவனே. அதனால் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 
temple news
திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர பெருமானுக்கு நடத்தப்படும் பல வருடாந்திர விழாக்களில் ஒன்றான பாக் சவாரி ... மேலும்
 
temple news
மைசூரு: ‘‘மைசூரு தசரா விழாவை, கொப்பால் கவி மடத்தின் மடாதிபதி அபிநவ கவி சித்தேஸ்வர மஹாசுவாமிகள் துவக்கி ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி மாதம் சதயம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar