Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எருது விடும் விழா: 100க்கும் மேற்பட்ட ... சனிப்பெயர்ச்சி: இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் சிறப்பு வழிபாடு சனிப்பெயர்ச்சி: இம்மையிலும் நன்மை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெயர்ச்சியடைந்தார் சனிபகவான்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பெயர்ச்சியடைந்தார் சனிபகவான்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

19 டிச
2017
10:12

இன்று (டிச.,19) விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சியடைந்தார். இன்று காலை 9:59 மணி முதல் 10:02 மணி வரை சனிப்பெயர்ச்சி நடைபெற்றது. கோயில்களில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

சூரிய மண்டலத்தை சுற்றிவர அதிக நாட்கள் எடுக்கும் கிரகம் சனி. ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை முதல் மூன்று ஆண்டுகள் வரை இருப்பார். 12 ராசிகளையும் வலம் வர 30 ஆண்டுகள் ஆகும்.  எனவே சனிப்பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது. வாக்கிய பஞ்சாங்கப்படி இன்று டிச.19, காலை 9:59 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியடைந்தார். 2020 டிச.20 வரை இந்த ராசியில் இருப்பார்.

காரைக்கால் திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள்  நீண்ட வரிசையில் தரிசனம் செய்து வருகின்றனர். திருநள்ளார் முழுவதும் மக்கள் கூட்டம் காணப்பட்டது. காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் உலக பிரசித்தி பெற்ற சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நவகிரக ஸ்தலங்களில் சனி பரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குகிறது. திருநள்ளாரில் அதிகாலை 4 மணிக்கு கோவில் திறக்கப்பட்டது. இதில் காலை முதல்  நளம் குளத்தில் பக்தர்கள் குளித்துவிட்டு சனிபகவானை தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றுவருகிறது.

நன்மை பெறும் ராசிகள்: கடகம், துலாம், கும்பம்
சுமாரான பலன் பெறும் ராசிகள்: மேஷம், மிதுனம், சிம்மம், மீனம்
பரிகார ராசிகள்: ரிஷபம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கும்பகோணம் : முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலான கும்பகோணம் அருகில் உள்ள ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு  சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
பழநி: பழநி பங்குனி உத்திர திருவிழாவில் இன்று பால் குடம், காவடி எடுத்து, ஆட்டம் பாட்டம் கொண்டாடித்துடன் ... மேலும்
 
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar